Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மலைக்கோயில், திருத்தணி - 631209, திருவள்ளூர் .
Arulmigu Subramanyaswamy Temple, Malaikoil, Tiruttani - 631209, Tiruvallur District [TM001506]
×
Contact Us

No data found!

Temple Opening & Closing Timings
06:00 AM IST - IST
IST - 08:45 PM IST
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் எப்பொழுதும் பக்தர்கள் நிறைந்து விளங்கும் ஒரு கோயில். இங்கு பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 6.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நாள் முழுவதும் திறந்திருந்து இரவு 8.45 மணிக்கு நடை சாத்தப்பட்டு பக்தர்களுக்கு தரிசன அனுகூலம் செய்யப்பட்டுள்ளது. இறைவன் ஓய்வின்றி நாள் முழுவதும் பக்தர்களுக்கு வேண்டும் வரமளித்து வாழ்விக்கிறார். (விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது)