Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மலைக்கோயில், திருத்தணி - 631209, திருவள்ளூர் .
Arulmigu Subramanyaswamy Temple, Malaikoil, Tiruttani - 631209, Tiruvallur District [TM001506]
×
Facility
1 கோயில் பேருந்து வசதி தணிகை இல்லம் குடில்கள்
2 வாகன நிறுத்தம் 1. மலைக்கோயில் ஆர். சி. சி. மண்டபம் அருகில் மற்றும் 2. மலைக்கோயில் படாசெட்டி குளம் எதிரில் அமைந்துள்ளது
3 கல்யாண மண்டபம் தணிகை இல்லம் குடில்கள் அருகில் சன்னதி தெருவில் அமைந்துள்ளது.
4 கருணை இல்லம் திருத்தணி
5 துலாபாரம் வசதி மலைக்கோயில் கொடிமரம் அருகில்
6 முடி காணிக்கை வசதி 1. மலைக்கோயிலில் நவீன தலைமுடி நிலையம், 2. தணிகை இல்லம் அருகில், நாகவேடு சத்திரம் தலைமுடி நிலையம், 3. படி வழியில், ஈஸ்வரன் கோயில் தலைமுடி நிலையம், 4. சரவணப்பொய்கை அருகில், தலைமுடி நிலையம்
7 நூலக வசதி திருத்தணி, டாக்டர் .இராதாகிருஷ்ணன் தெரு.
8 மின்கல ஊர்தி மலைக்கோயில்
9 மருத்துவமனை மலைக்கோயில் வளாகம்
10 குடிநீர் வசதி (ஆர்.ஓ) திருக்கோயில் , தணிகை இல்லம் மற்றும் கார்த்திகேயன் குடில்கள்
11 தங்கத் தேர் மலைக்கோயிலில் அரண்மனை மண்டபம் அருகில் தேர் வீதியில்
12 தகவல் மையம் கண்காணிப்பாளர் அலுவலகம்
13 தங்குமிட வசதி திருத்தணி பேருந்து நிலையம் அருகில் தணிகை இல்லம் குடில்கள் அமைந்துள்ளது, மலைப்பாதை எதிரில் கார்த்திகேயன் இல்லம் குடில்கள் அமைந்துள்ளது, சரவணப்பொய்கை அறைகள் திருக்குளம் அருகில் அமைந்துள்ளது.
14 காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் மலைக்கோயில் ஆர்.சி.சி. மண்டபம் நுழைவு வாயில்
15 கழிவறை வசதி மலைக்கோயில், முடிக்காணிக்கை மண்டபங்கள் மற்றும் தணிகை இல்லம் பேருந்து நிறுத்தம்
16 குளியல் அறை வசதி மலைக்கோயில் மற்றும் முடிக்காணிக்கை மண்டபங்கள்
17 பொருட்கள் பாதுகாக்கும் அறை மலைகோயில் , தணிகை இல்ல குடில்கள்